மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!

செப்டம்பர்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் மாதம் கன்னியாகுமரி தொகுதியில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், … Continue reading மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!